நவ கிரகங்களுக்கு உரிய பாஷை, ரத்னம், தானியம், நிறம்.
சூரியன் - சமிஸ்க்ருதம், தெலுங்கு மாணிக்கம் கோதுமை சிவப்பு
சந்திரன் - தமிழ் முத்து நெல்/பச்சரிசி வெண்மை
செவ்வாய் - தெலுங்கு, தமிழ், மந்திரம். பவழம் துவரை சிவப்பு
புதன் - தமிழ்,கணிதம்,சிற்பம்,ஜோதிடம் மரகதம்(பச்சை) பச்சைபயறு பசுமை
குரு - தமிழ்,சம்ஸ்க்ருதம்,தெலுங்கு புஷ்பராகம் கருப்பு கொண்டைகடலை , மஞ்சள்.
சுக்கிரன் - சம்ஸ்க்ருதம்,தெலுங்கு, வைரம், மொச்சை, வெண்மை.
சனி - அந்நியதேச மொழி நீலக்கல், எள், கருமை.
ராகு - அந்நியதேச மொழி கோமேதகம், கருப்புஉளுந்து, கருமை,
கேது - அந்நியதேச மொழி வைடூர்யம், கொள்ளு, சிவப்பு.
Indian Name English Equivalent
சூரியன் Sun
சந்திரன் Moon
அங்காரகன்/செவ்வாய் Mars
புதன் Mercury
குரு Jupiter
சுக்ரன் Venus
சனி Saturn
ராகு The Moon's Ascending Node (Uranus)
கேது The Dragon's Descending Node (Neptune)
No comments:
Post a Comment