Saturday, September 15, 2012

Chapter 2

 
வாரம் 7} ஞாயிறு (ஆதிவாரம்) திங்கள் (சோமவாரம்) செவ்வாய்(அங்காரக/மங்கள வாரம்) புதன், வியாழன் (குரு/பிரகஸ்பதி வாரம்) வெள்ளி(சுக்ரவாரம்) சனி

திதி 15 } பிரதமை, த்விதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, ஷஷ்டி, சப்தமி, அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, த்வாதசி, த்ரயோதசி, சதுர்த்தசி, பௌர்ணமி அல்லது அமாவாசை.

நட்ஷத்ரங்கள் 27 } அஸ்வனி,பரணி,கார்த்திகை,ரோகணி,மிருகசீரிடம்,திருவாதிரை,புனர்பூசம்,பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம்,சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி.

யோகங்கள் 27 } விஷ்கம்பம்,பிரீதி,ஆயுஷ்மான்,சௌபாக்கியம்,சோபனம்,அதிகண்டம்,சுகர்மம்,திருதி, சூலம், கண்டம், விருத்தி, துருவம், வியாகதம், ஹர்ஷணம், வச்சிரம், சித்தி, விதிபாதம், வரியான், பரீகம், சிவம், சித்தம், சாத்யம், சுபம், சுப்பிரமம், பிரமம், மாகேந்திரம், வைதிருதி.

கரணங்கள் 11 } பவம் (சிங்கம்),பாலவம் (புலி),கௌலவம் (பன்றி),தைதுலை (கழுதை) கரசை (யானை), வனிசை (எருது), பத்தரை (கோழி), சகுனி (காகம்), சதுஷ்பாதம் (நாய்), நாகவம் (பாம்பு), கிமிஸ்துகினம் (புழு). இவை பயிர்களுக்கு நன்மை தீமை விளைவிக்கும் பலன் கூற பயன்படும்.

மாதங்கள் 12 } சித்திரை,வைகாசி,ஆனி,ஆடி,ஆவணி,புரட்டாசி,ஐய்பசி,கார்த்திகை,மார்கழி, தை, மாசி, பங்குனி ஆகியன.
ராசிகள் 12 } மேஷம்,ரிஷபம்,மிதுனம்,கடகம்,சிம்மம்,கன்னி,துலாம்,விருச்சிகம்,தனுசு,மகரம்,கும்பம்,மீனம் ஆகியன. கிரகங்கள் 9 (நவக்ரகங்கள்) சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகியன.

No comments:

Post a Comment