Saturday, September 15, 2012

Chapter 6


 
வேளைகள் 3 } 1 சாத்வீகம் 2 ராஜசம் 3 தாமசம்
 
பக்ஷங்கள் 2 } 1 சுக்லபக்ஷம் (பூர்வ) 2 கிருஷ்ணபக்ஷம் (அமாவாசை)
 
சரீர அங்கம் } மேஷம் ======    தலை
                     ரிஷபம் ======     முகம்
                     மிதுனம் ======    கழுத்து
                     கடகம்     ======    தோள்
                     சிம்மம்   ======     மார்பு
                     கன்னி     ======     விலாப்புரம்
                     துலாம் =======      முதுகு,வயிறு
                     விருச்சிகம் ===       இடுப்பின் கீழ்
                      தனுசு      ======       தொடை
                      மகரம்     ======       முழங்கால்
                      கும்பம்    ======       கணுக்கால்
                       மீனம்      ======       பாதம்

Chapter 5


ஆரம்ப தசை/கீழ் கண்ட நட்சத்ரங்களில் பிறந்தவர்களுக்கு
அசுவினி    மகம்   மூலம்                  கேது தசை 7  வருஷம்
பரணி   பூரம்  பூராடம்                      சுக்ர  தசை  20     "
கார்த்திகை  உத்திரம் உத்திராடம்         சூர்யதசை    6     " 
ரோகிணி அஸ்தம் திருவோணம்         சந்திரதசை   10    "
மிருகசீரிஷம் சித்திரை அவிட்டம்         செவ்வாய்   7    "
திருவாதிரை  சுவாதி சதயம்                  ராகு         18   "
புனர்பூசம் விசாகம் பூரட்டாதி               குரு          16   "
பூசம் அனுஷம்  உத்திரட்டாதி               சனி          19   "
ஆயில்யம் கேட்டை ரேவதி                  புதன்         17   "


அசுவினி 1, பரணி 1,கார்த்திகை முன் 1 /4 - மேஷம்
(அசுவினி,பரணி,கார்த்திகை முதல்பாதம்)  - மேஷம்
கார்த்திகை பின் 3 /4, ரோகிணி 1 ,மிருகசீரிஷம் முன் 1 /2  - ரிஷபம் 
(கார்த்திகை 2 ம் பாதம் முதல்,ரோகிணி,மிருகசீரிஷம் 2 ம் பாதம் வரை) - ரிஷபம் 
மிருகசீரிஷம் பின் 1 /2 ,திருவாதிரை 1 ,புனர்பூசம் முன் 3 /4 - மிதுனம் 
(மிருகசீரிஷம் 3 ம் பாதம் முதல்,திருவாதிரை,புனர்பூசம் 3 ம் பாதம் வரை) - மிதுனம்
புனர்பூசம் பின் 1/4, பூசம் 1 , ஆயில்யம் 1 - கடகம்
(புனர்பூசம் 4 ம் பாதம் முதல்,பூசம்,ஆயில்யம் வரை) - கடகம் 
மகம் 1 பூரம் 1 உத்திரம் முன் 1 /4 - சிம்மம்
(மகம்,பூரம்,உத்திரம் முதல் பாதம் வரை) - சிம்மம்
உத்திரம் பின் 3 /4 ,அஸ்தம் 1 சித்திரை முன் 1 /2 - கன்னி
(உத்திரம் 2 ம் பாதம் முதல்,அஸ்தம்,சித்திரை 2 ம் பாதம் வரை) - கன்னி
சித்திரை பின் 1 /2 ,சுவாதி 1 ,விசாகம் முன் 3 /4 - துலாம்
(சித்திரை 3 ம் பாதம் முதல்,சுவாதி,விசாகம் 3 ம் பாதம் வரை) - துலாம்
விசாகம் பின் 1 /4 ,அனுஷம் 1 ,கேட்டை 1 - விருச்சிகம்
(விசாகம் 4 ம் பாதம் முதல்,அனுஷம்,கேட்டை வரை) - விருச்சிகம்
மூலம் 1 ,பூராடம் 1 ,உத்திராடம் முன் 1 /4 - தனுசு
(மூலம்,பூராடம்,உத்திராடம் 1 ம் பாதம் வரை) - தனுசு
உத்திராடம் பின் 3 /4 திருவோணம் 1 அவிட்டம் முன் 1 /2 - மகரம்
(உத்திராடம் 2 ம் பாதம் முதல்,திருவோணம்,அவிட்டம் 2 ம் பாதம் வரை) - மகரம்
அவிட்டம் பின் 1 /2 ,சதயம் 1 ,பூரட்டாதி முன் 3 /4 - கும்பம்
(அவிட்டம் 3 ம் பாதம் முதல்,சதயம்,பூரட்டாதி 3 ம் பாதம் வரை) - கும்பம்
பூரட்டாதி பின் 1 /4 ,உத்திரட்டாதி 1 ,ரேவதி 1 - மீனம்
(பூரட்டாதி 4 ம் பாதம் முதல்,உத்திரட்டாதி,ரேவதி வரை) - மீனம்

Chapter 4

நவ ரத்தினங்கள்                             Gems 

மாணிக்கம்                                    Carbuncle 
முத்து                                            Pearl
பவழம்                                          Coral
மரகதம்/பச்சை                                Emerald 
புஷ்பராகம்                                    Topaz
வைரம்                                          Diamond 
நீலம்                                             Sapphire
கோமேதகம்                                   Sardonyx 
வைடூர்யம்                                     Lapis Lazuli

Chapter 3

 
 
 
நவ கிரகங்களுக்கு உரிய பாஷை, ரத்னம், தானியம், நிறம்.
 
சூரியன் -  சமிஸ்க்ருதம், தெலுங்கு மாணிக்கம்   கோதுமை  சிவப்பு
சந்திரன் - தமிழ் முத்து  நெல்/பச்சரிசி  வெண்மை
செவ்வாய் - தெலுங்கு, தமிழ், மந்திரம்.  பவழம்  துவரை  சிவப்பு  
புதன் - தமிழ்,கணிதம்,சிற்பம்,ஜோதிடம்  மரகதம்(பச்சை)  பச்சைபயறு  பசுமை  
குரு - தமிழ்,சம்ஸ்க்ருதம்,தெலுங்கு  புஷ்பராகம்  கருப்பு கொண்டைகடலை , மஞ்சள்.
சுக்கிரன் - சம்ஸ்க்ருதம்,தெலுங்கு, வைரம், மொச்சை, வெண்மை.
சனி - அந்நியதேச மொழி  நீலக்கல், எள், கருமை.
ராகு - அந்நியதேச மொழி  கோமேதகம், கருப்புஉளுந்து, கருமை,
கேது - அந்நியதேச மொழி  வைடூர்யம், கொள்ளு, சிவப்பு.

Indian Name                        English Equivalent
சூரியன்                                  Sun                      
சந்திரன்                                  Moon 
அங்காரகன்/செவ்வாய்             Mars 
புதன்                                      Mercury 
குரு                                        Jupiter 
சுக்ரன்                                     Venus
சனி                                        Saturn 
ராகு                                        The Moon's Ascending Node (Uranus)
கேது                                       The Dragon's Descending Node (Neptune)

Chapter 2

 
வாரம் 7} ஞாயிறு (ஆதிவாரம்) திங்கள் (சோமவாரம்) செவ்வாய்(அங்காரக/மங்கள வாரம்) புதன், வியாழன் (குரு/பிரகஸ்பதி வாரம்) வெள்ளி(சுக்ரவாரம்) சனி

திதி 15 } பிரதமை, த்விதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, ஷஷ்டி, சப்தமி, அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, த்வாதசி, த்ரயோதசி, சதுர்த்தசி, பௌர்ணமி அல்லது அமாவாசை.

நட்ஷத்ரங்கள் 27 } அஸ்வனி,பரணி,கார்த்திகை,ரோகணி,மிருகசீரிடம்,திருவாதிரை,புனர்பூசம்,பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம்,சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி.

யோகங்கள் 27 } விஷ்கம்பம்,பிரீதி,ஆயுஷ்மான்,சௌபாக்கியம்,சோபனம்,அதிகண்டம்,சுகர்மம்,திருதி, சூலம், கண்டம், விருத்தி, துருவம், வியாகதம், ஹர்ஷணம், வச்சிரம், சித்தி, விதிபாதம், வரியான், பரீகம், சிவம், சித்தம், சாத்யம், சுபம், சுப்பிரமம், பிரமம், மாகேந்திரம், வைதிருதி.

கரணங்கள் 11 } பவம் (சிங்கம்),பாலவம் (புலி),கௌலவம் (பன்றி),தைதுலை (கழுதை) கரசை (யானை), வனிசை (எருது), பத்தரை (கோழி), சகுனி (காகம்), சதுஷ்பாதம் (நாய்), நாகவம் (பாம்பு), கிமிஸ்துகினம் (புழு). இவை பயிர்களுக்கு நன்மை தீமை விளைவிக்கும் பலன் கூற பயன்படும்.

மாதங்கள் 12 } சித்திரை,வைகாசி,ஆனி,ஆடி,ஆவணி,புரட்டாசி,ஐய்பசி,கார்த்திகை,மார்கழி, தை, மாசி, பங்குனி ஆகியன.
ராசிகள் 12 } மேஷம்,ரிஷபம்,மிதுனம்,கடகம்,சிம்மம்,கன்னி,துலாம்,விருச்சிகம்,தனுசு,மகரம்,கும்பம்,மீனம் ஆகியன. கிரகங்கள் 9 (நவக்ரகங்கள்) சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகியன.

Friday, September 14, 2012

Chapter 1



ஓம் குருப்யோ நமக
தமிழ் வருஷங்கள் 60

1 பிரபவ 2 விபவ 3.சுக்ல 4.பிரமோதூத 5.பிரஜோற்பத்தி 6.ஆங்கீரச 7.ஸ்ரீமுக 8 பவ 9 யுவ 10 தாது
11 ஈஸ்வர 12 வெகுதான்ய 13 பிரமாதி 14 விக்கிரம 15 விஷு 16 சித்ரபானு 17 சுபானு 18 தாரண
19 பார்த்திப 20 வியய 21 சர்வஜித் 22 சர்வதாரி 23 விரோதி 24 விக்ருதி 25 கர 26 நந்தன 27 விஜய
28 ஜெய 29 மன்மத 30 துன்முகி 31 ஹேவிளம்பி 32 விளம்பி 33 விகாரி 34 சார்வரி 35 பிலவ 
36 சுபகிருது 37 சோபகிருது 38 குரோதி 39 விசுவாசு 40 பராபவ 41 பிலவங்க 42 கீலக 43 சௌமிய 
44 சாதாரண 45 விரோதிகிருது 46 பரீதாபி 47 பிரமாதீச 48 ஆனந்த 49 ராட்ஷச 50 நள 51 பிங்கள 
52 காளயுக்தி 53 சித்தார்த்தி 54 ரௌத்ரி 55 துன்மதி 56 துந்துபி 57 ருத்ரோத்காரி 58 ரத்தாக்ஷி
59 குரோதன 60 அக்ஷய 

முதல் 20 வருஷங்கள் உத்தமம் 
அடுத்த 20 வருஷங்கள் மத்யமம் 
கடைசி 20 வருஷங்கள் அதமம் 

வருஷங்கள் 60 முடிந்து சுழற்சி முறையில் வரும்

பஞ்சாங்கம் என்பது 1 வாரம்(7 ) 2 திதி (15 ) 3 நட்சத்திரம் (27 ) 4 யோகம் (27 ) 5 கரணம்(11 ) ஆகியவை.